ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

அமேசானில் 20 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு..கல்வித்தகுதி: +2

உலகளாவிய வாடிக்கையாளர்களின் சேவைக்காக இந்தியாவில் 20 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamil News 2806 2020  579631984233857


அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இணையதளத்தில் பொருள் விற்பனை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இணையதளத்தில் பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர் சேவையை வலுப்படுத்தும் வகையில், வேலை வாய்ப்பை வழங்கவுள்ளது.

இந்தியாவில் ஹைதராபாத், புனே, கோவை, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 13 நகரங்களில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக 20 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோருக்கு வீட்டிலிருந்தே பணி ஆற்றும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இவர்கள் 12ம் வகுப்பு படித்திருப்பதுடன் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஏதாவது ஒரு மொழியை சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை பார்ப்பவர்களின் இடம் மற்றும் அவர்களது பொறுப்பு ஆகியவற்றை பொறுத்து 15,000 முதல் 20,000 வரையில் மாத சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையை இழந்துள்ளனர். தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவாய் குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

1newsnationuser4

Next Post

தாய்மார்களுக்கு சிறந்த மருந்து ஆமணக்கு!

Tue Jun 30 , 2020
நம் வீட்டில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த உணவு பொருட்களையும் இயற்கை மருத்துவத்தையும் நாம் அறிந்துக்கொள்வது இத்தகைய கால கட்டத்தில் மிகவும் ஏற்றது. ஏனெனில் முன்பு சிறு சிறு உடல் உபாதைகளுக்கு கூட மருத்துவமனைக்கு ஓடிய நாம் தற்போது அந்த பக்கம் செல்லவே பயப்படும் நிலையில் இருக்கிறோம். எனவே இயற்கை தந்த மருத்துவத்தை முறையாக எப்படி பயன்படுத்துவது என்று தற்போது பார்க்கலாம். ஆமணக்கு அனைவரும் அறிந்த ஒன்று. அதில் கொட்டைகளின் […]
110737746 m

You May Like