பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..!

சங்க கால சுனாமியால் அழிந்த தமிழர் வரலாறு..!சுனாமியால் மீட்டெடுப்பு..!தமிழரின் வாழ்வை பறைசாற்றும் கட்டிடக்கலை..!

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது சாளுவன்குப்பம். இந்த பகுதிக்கு அப்போதைய பெயர் திருவிழிச்சல். இந்த கிராமத்தில் யுனெஸ்கோவின் சின்னகளில் ஒன்றான “புலிக்குகை” இருக்கிறது. இதிலிருந்து நூறு மீட்டர் தள்ளி ஒரு பழமையான முருகன் கோவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

46feab98520bac1f1cee252f03c3dd8a24bba73103650618f75e0e1d72d43d3c

இது போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பல கட்டிங்கள் நீருக்குள் மூழ்கி இருக்கிறது. அதில் ஒன்று தான் இது. ஆரம்பத்தில் வந்த ஒரு சுனாமியால் கடலுக்கு அடியில் சென்ற இந்த கட்டிடம் தற்போது 2004ல் ஏற்ப்பட்ட சுனாமியால் வெளியே வந்துள்ளது. கரையில் தென்பட்ட ஒரு கல்வெட்டு மூலம் இந்த கட்டிடம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் தோண்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் முக்கிய சிறப்பம்சமே இதுவரை தமிழகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கோவில்களிலேயே மிகப் பழமையானது இந்த கோவில் தான். இதன் கற்களை வைத்து ஆராய்ந்ததில் இவை சங்க காலமான கிமு 3 முதல் கிபி 3க்குள் கட்டியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இந்த செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இருமடங்கு அதிகமாக உள்ளது. இவை சங்க இடங்களான பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு போன்ற பகுதிகளில் காணப்பட்ட கற்களோடு ஒத்துப் போகிறது. சங்க காலத்தில் நடந்த சுனாமி பேரழிவில் இந்த கட்டிடம் அழிந்ததை ஒட்டி இதன் அடித்தளத்தின் மீது பலவர்கள் கற்றளியை எழுப்பியுள்ளனர். சோழர்காலத்திலும் இங்கு திருப்பணிகள் நடந்துள்ளது. அதன் பிறகு ஏற்ப்பட்ட சுனாமியில் மீண்டும் இந்த கட்டிடம் அழிந்து அடித்தளம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

அதோடு சேர்த்து சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள குறவன் கூத்து பற்றிய மண் சிற்பங்கள் இருக்கிறது. கட்டிடத்தின் முன்புறம் முருகனின் வேல் கல்லினால் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவலிங்கம், சோழர்கால செப்பு காசு போன்ற சங்க கால பொருட்கள் கிடைக்கிறது.

மேலும் சிறப்பாக சுடுமண்ணால் ஆன நந்தி கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கபெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை காண விரும்பும் ஒவ்வொருவரும் கட்டயாம் இங்கு செல்ல வேண்டும்.

1newsnationuser5

Next Post

இன்ஸ்டாகிராம் நட்பை நம்பிச் சென்ற இளம்பெண், 3 நாட்கள் கிணற்றில் தவித்த பரிதாபம்..!

Sat Oct 17 , 2020
இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை நம்பி சென்ற இளம்பெண்ணை, கிணற்றில் தள்ளிவிட்டு இளைஞர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் மூழ்கி கிடந்துள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராமில் ஆதர்ஷ் ( 22) என்ற இளைஞர் அறிமுகமாகி உள்ளார். செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இருவரும் நேரில் சந்திக்க முடிவெடுத்தனர். அதன்படி ஆதர்ஷின் அழைப்பை ஏற்று, அந்த பெண் அவரை […]
Insta 1

You May Like