தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

குஜராத்தில் இரண்டாவது நாளாக மீண்டும் நிலநடுக்கம்

குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று பிற்பகலிலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம்

ராஜ்கோட்டிலிருந்து வடமேற்கில் 122 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்திருந்தது. ஆனாலும் பெரியளவிலான பாதிப்புகள் பதிவாகவில்லை. இந்நிலையில் இன்றும் ராஜ்கோட் சுற்றுவட்டாரப் பகுதியில் பிற்பகல் 12.57 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ராஜ்கோட்டிலிருந்து வடமேற்கில் 83 கிலோ மீட்டர் தொலைவில் பதிவாகி உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

யுவராஜ் சிங் இல்லாமல் 12 பந்துகளில் 50 ரன்கள் குவித்த மேலும் 2 வீரர்கள்

Mon Jun 15 , 2020
உலக கிரிக்கெட்டில் இதுவரை பல அதிரடி பேட்ஸ்மேன்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்தியாவின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற உலக சாதனையை யுவராஜ் சிங் தன் வசம் கொண்டுள்ளார். 2007ல் நடைபெற்ற டீ ட்வெண்டி உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி யுவராஜ் சிங் இந்த […]
1592212386

You May Like