அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

டில்லியில் 2வது நாளாக நிலநடுக்கம்..!

டெல்லியில் 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
earthquarke opt

தலைநகர் டெல்லியில், நேற்று மாலை 5.45 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. இதனால், டெல்லியில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வீடுகளில் முடங்கி இருந்த மக்கள், பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கமானது டெல்லி அருகே நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது.


இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. இன்று மதியம் 1.26 மணியளவில் உணரப்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

1newsnationuser4

Next Post

“அமைச்சர காணவில்லை. பீலா விடாமல் கண்டுபிடிங்க என்ற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் உலாவல் ”..

Mon Apr 13 , 2020
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரை கடந்த 10 நாட்களாக காணவில்லை எனவும், பீலா விடாமல் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும் என ஓட்டுப்போட்ட தமிழக பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாக அடிக்கப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. உலகம் முழுவதும் வேகமாக கொரோனா வைரஸ் பரவிவந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவந்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர். மேலும் ஊடகங்கள் வாயிலாகவும், டிவிட்டர் போன்ற […]
Health minister missing

You May Like