இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்..

டெல்லி அருகே இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

டெல்லிக்கு அருகே இன்று மாலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஹரியானா மாநிலம் தென்மேற்கு குர்கானில் இருந்து 63 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சில விநாடிகளுக்கு வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டது.

எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. டெல்லி நிலநடுக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

டெல்லியில் மட்டும் கடந்த 3 மாதங்களில் சுமார் 12 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு பெரிய பூகம்பம் வருவதற்கு முன்பாக இதுபோன்ற சிறிய அளவிலான நில அதிர்வுகள் அதிகமாக ஏற்படும் என்று புவியியலாளர் எச்சரித்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு..

Fri Jul 3 , 2020
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதன்பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கூட, பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தி […]
மாணவர்களின் எதிர்காலத்தில் சடுகுடு விளையாடும் தேர்வு முகமை...வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு...ஸ்டாலின் கண்டனம்!

You May Like