நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்….

கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

shutterstock 673305820 1024x682 1

உங்களுக்கு கண்புரை இருந்தால், அது உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம். கண்புரை இருந்தால் பிரகாசமான ஒளியில் அல்லது இரவில் பார்ப்பது கடினமாக்கும் மற்றும் வண்ணங்கள் ஒரு காலத்தில் இருந்ததை விட மந்தமாகத் தோன்றலாம்.

கண்புரை என்பது அடர்த்தியான, மேகமூட்டமான பகுதி, இது கண்ணின் லென்ஸில் உருவாகிறது. இது கண்ணில் உள்ள புரதங்கள் விழித்திரைக்கு தெளிவான படங்களை அனுப்புவதைத் தடுக்கும் . எனவே, இந்தப் படலம் உருவாவதைத் தடுப்பது, ஆரம்ப கட்டத்திலேயே அதை அகற்றுவது, கண் புரை நோய்க்கான முக்கிய சிகிச்சை உத்தியாகும். இதனை நடைமுறைப்படுத்தும் முறைகள், கண் புரையை கட்டுபடியான செலவில் தடுப்பதுடன், எளிதில் அணுகும் சிகிச்சையாகவும் இருக்கும்.

HardingLecture 2019 2200

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு வலியைக் குறைக்கவும், காய்ச்சல் அல்லது அழற்சிக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடியதுமான, நான்ஸ்டீராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்தான ஆஸ்பிரினில் இருந்து நானோகம்பிகளை உருவாக்கியுள்ளனர். இதில் கண் புரை நோய்க்கு சிறந்த சிறிய மூலக்கூறு அடிப்படையிலான நானோசிகிச்சையாக கண்டறியப்பட்டுள்ளது.

கண் புரை இருந்தும் அதனை சரி செய்ய பணம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு அறுவை சிகிச்சையின்றி கண் புரையை குணப் படுத்த இந்த முறை உதவியாக இருக்கும்.

1newsnationuser6

Next Post

புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ...வச்சு செய்த மக்கள்....

Mon Aug 3 , 2020
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைகளை திருட முயன்ற புள்ளிங்கோக்களை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூரிலுள்ள நாட்டறம்பட்டு பச்சூர் அருகே ஒரு பகுதியில் வசித்து வருபவர் வனிதா. இவர் நேற்று அந்த சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டு இருக்கையில் திடீரென வந்த ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் அவரை வழி மறித்துக் கத்தியைக் காட்டி அவர் போட்டுள்ள நகைகளை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.பயம் அடைந்த அனிதா […]
bb49abef862877cda127ce22756fe95797dc653af9673e5a08e0b250cd76ec9a

You May Like