மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

வயலில் இறங்கி நாற்று நட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

விவசாயிகளுடன் வயலில் இறங்கி நாற்று நட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கிருந்த விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

cheif minister in village

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி அறிவித்திருந்த நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோயில் வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற கிராமத்தின் வழியே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே வயலில், கோடை சாகுபடிக்கான நடவுப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்த்த முதலமைச்சர், வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் பேசினார்.

cheif minister in village1

பின்னர், பெண்களுடன் இணைந்து வயலில் இறங்கி நாற்று நட்டார். மாநிலத்தின் முதல்வர் மிகவும் சாதாரணமாக தங்களுடன் விவசாயப் பணிகளில் ஈடுபட்டதை அங்கிருந்த விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

1newsnationuser2

Next Post

14 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு...மீண்டும் திறப்பு...

Sat Mar 7 , 2020
14 ஆண்டுகளுக்குப் பின் எகிப்து மன்னரின் பிரமிடு பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவின் மேற்கே சக்கார தொல்பொருள் தளத்தில் காங்கிரீட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல்பிரமிடு அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் உலக பராம்பரிய சின்னமாக அங்கீகரிப்பட்ட இந்த பிரமிடு 4,700 ஆண்டுகளுக்கு முன்புபண்டைய எகிப்தின் 3-ம் வம்ச மன்னர்களில் ஒருவரான பார்வோன் ஜோசரின் காலத்தில் கட்டப்பட்டதாகும்.சுமார் 60 மீட்டர் உயரம் 28 மீட்டர் ஆழம் மற்றும் 7 […]
pyramid reopen

You May Like