ஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..? ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்..! ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி..! ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்..! எங்கெங்கு லேசான மழை பெய்யும்..! அது ஒரு குப்பை "ஷோ"..! நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்..! பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா..? இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி..! இறுதியில் கணவன் செய்த காரியம்..! சுருளி அருவியில் குவியும் குப்பைகள்..! இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்..! கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை..! தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி..! அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு..! தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை..! வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை..! திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி..! ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு..! காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..! அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..! முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை..! பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கையை அடுத்து கையாளவேண்டும் என்பது குறித்து நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்துவந்த நிலையில், சமீபகாலங்களாக மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமானோர் பாதிப்படைந்துவருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

இந்தநிலையில், தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவினை தடுக்க அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம்? ஆட்சியர்கள் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், மாவட்ட நிர்வாகத்தை எவ்வாறு கொரோனா பாதிப்பிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டும் என்பது பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.

1newsnationuser2

Next Post

ஊரடங்கை மீறியதால் போலீசார் நடத்திய கொடூர தாக்குதல்.. தந்தை, மகன் உயிரிழந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..

Tue Jun 23 , 2020
தூத்துக்குடியில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துகுக்டி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜின் மகன் பெனிக்ஸ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி, ஊரடங்கை மீறி, கடையை திறந்து வைத்ததாக, ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காவல்நிலையத்தில், பெனிக்ஸ் முன்பு, அவரது தந்தை ஜெயராஜை […]
போலீஸ்

You May Like