மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

தாய்லாந்திலிருந்து மதுரை வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை; ஆட்சியரின் தகவலால் பெருமூச்சுவிட்ட மதுரை மக்கள்

madurai people 1

மதுரை : தாய்லாந்திலிருந்து மதுரை வந்து பள்ளிவாசல்களில் மத போதனைகளில் ஈடுபட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்த தகவல் மதுரை மக்களிடையே பெரும் நிம்மதியினை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. தமிழகத்தைப்பொறுத்தவரை இதுவரை38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பினால் முதல் மரணம் மதுரை என்பதால் மக்கள் மிகுந்த அச்ச உணர்வுடன் இருந்து வந்தனர்.

goripalaya mosque 1

இந்த நிலையில், தாய்லாந்திலிருந்து வந்த 8 பேர் மதுரை பள்ளிவாசல்களில் சென்று மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த செய்தி மேலும் மதுரை மக்களை பீதீ அடைய செய்தது. எந்தெந்த பள்ளிவாசல்களுக்கு சென்றிருப்பார்கள்? யார் யார் கலந்து கொண்டிருப்பார்கள்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களும், பயமும் மக்கள் மனதில் அதிகளவில் தென்பட்டது.

இந்த நிலையில் தான், தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த 8 பேரின் ரத்த மாதிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்பட்டிருந்தது. தற்போது ஆய்வின் முடிவில் 8 பேரும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். இந்த செய்தி மதுரை மக்களை ஒரளவிற்கு நிம்மதி அடைய செய்துள்ளது.

madurai collecter 3

பெரும் ஆபத்திலிருந்து மதுரை மக்கள் தப்பித்து இருந்தாலும், அரசின் ஊரடங்கு கட்டுப்பாட்டினையும், சுய கட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்தால் நிச்சயம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் காக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

1newsnationuser3

Next Post

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உட்பட 3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..

Sat Mar 28 , 2020
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மேலும் இருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிப்பு […]
corona virus test 1

You May Like