கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

ஒன்றாக வாழ்ந்து, ஒரே நாளில் உயிரை விட்ட வயதான தம்பதி.. கொரோனா பாதிப்பால் 2 மணிநேரத்தில் அடுத்தடுத்து உயிரிழப்பு.. நெகிழ்ச்சி சம்பவம்..

60 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த வயதான தம்பதி, கொரோனா பாதிப்பால் ஒரே நாளில், 2 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona elder couple

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,45,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,400-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இத்தாலியில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி, 2 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு இத்தாலியில் உள்ள பெர்கமோ என்ற மாகாணம், இத்தாலியின் மிகமோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.

அங்கு செவெரா பெலோட்டி (வயது 82) – லுய்கி கராரா (வயது 86) தம்பதி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த வாரம் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

corono virus img1

இதுகுறித்து பேசிய அவர்களின் மகன் லூகா கராரா 60 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள், ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என்று வேதனை தெரிவித்தார். கடுமையான காய்ச்சல் இருந்த போதும் கூட, கடந்த வாரத்தின் இறுதியில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அவர்களின் உயிர் பிரியும் கடைசி நேரத்தில் கூட, மருத்துவமனை நிர்வாகம், அவர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

1newsnationuser1

Next Post

பணத்தை சம்பாதிக்கலாம்...உறவுகளை சம்பாதிக்க முடியாது...துப்புரவு தொழிலாளியாக மாறிய மேனேஜர்...

Sat Mar 14 , 2020
கோவையை சேர்ந்த சையத் என்பவர் கோவை மாநகராட்சியின் துப்புரவுப் பணிக்காக தனது மேனேஜர் பதவியிலிருந்து விலகி துப்புரவு தொழிலாளியாக மாறியுள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவுப் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த பணிகளுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றிருந்த நிலையில் பி.இ, பி.டெக், பி.எஸ்.சி […]
kovai manager

You May Like