திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

தமிழகத்தில் மின்சார பேருந்துகள் தனியார்கள் மூலம் இயக்க ஒப்பந்தம்…!

Chennai ElectricBus 750

அரசு பேருந்து ஓட்டுநர்கள் இந்த பேருந்துகளை இயக்க மாட்டார்கள்…!


தமிழகத்தில் இயக்கப்பட உள்ள 525 மின்சார பேருந்துகளையும், தனியார் மூலம் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், இதே போன்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ElectricBus 650

இந்த பேருந்துகளை தமிழக அரசு சொந்தமாக வாங்காமல் தனியார் வாங்கி, இயக்குவதற்காக ஏலம் விடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கும் – அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும். சென்னை பணிமனையில் பேருந்துகளை சார்ஜ் செய்ய நிலையங்கள் அமைக்கப்படும். மின்சார பேருந்துகளை வாங்குவது, பராமரிப்பது போன்றவற்றை ஏலம் எடுப்பவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பேருந்துகளை அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் இயக்கமாட்டார்கள் என கூறப்படுகிறது. ஏலம் எடுக்கும் தனியாரே ஓட்டுநர்களையும் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பயணிகளிடம் இருந்து பேருந்துக்கான கட்டணத்தை அரசு போக்குவரத்து கழகம் தான் வசூலிக்கும்.

dc Cover t7cgsje0ii0b2v5mqcfpb0lfu4 20190827014559.Medi

பின்னர் ஒரு கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட தொகை வீதம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்ததாருக்கு வழங்கப்படும். பேருந்து இயக்குவதற்கான வழித்தடம், கட்டணத்தை நிர்ணயிப்பது அரசு போக்குவரத்து கழகத்திடமே இருக்கும். போக்குவரத்து தொழிற்சங்கள் எதிர்ப்பை மீறி, முதன் முறையாக தமிழகத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsnation_Admin

Next Post

திரைப்படம் எடுக்கும் அளவிற்கு பல ட்விஸ்டுகளோடு நடந்த நீட் தேர்வு ஆள்மாறாட்டம்…!

Sun Oct 6 , 2019
சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியீடு…! நீட் தேர்வில் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆள்மாறாட்டம் குறித்து குற்றவாளிகளை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திரைப்படம் எடுக்கும் அளவிற்கு பல ட்விஸ்டுகளை மோசடி செய்த மாணவர்கள் அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் சென்னை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உதித் சூர்யாவுக்கு பதிலாக […]
மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்க தமிழக அரசின் புதிய முயற்சி..!

You May Like