மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..! இனி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்திலேயே செல்லலாம்..!! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி..? 'இதெல்லாம் ரொம்ப தவறுங்க..' மேலாடையோடு தொட்டால்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு SC இடைக்கால தடை..! ஜெ. நினைவில்லம்.. அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.. மேல் முறையீடு செய்த தமிழக அரசு.. உயரம் என்னவோ குறைவு தான்.. ஆன அவுங்க காதல் பெரிசுங்க.. மணமக்களுக்கு குவியும் வாழ்த்து..!

சிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராமல் உயிருக்கு போராடிவரும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் முயற்சி!

சிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராதமையாயல் உயிருக்கு போராடுவரும் யானை!..

சிறுமுகை வனச்சரகத்தில் உடல் நலம் குன்றியுள்ள யானைக்கு, சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு வராதமையால் அந்த யானை உயிருக்கு போராடிவருகிறது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதிக்குட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் தண்ணீர் தேடி வந்த ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று உடல் நலக்குறறைவு ஏற்பட்டு பவானி சாகர் நீர் தேக்கபகுதியில் மயங்கி விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

வனத்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீணமாக காணப்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து கீழே விமுந்த யானை மீண்டும் எழமுடியாமல் தவித்துவருகிறது. மருத்துவக்குழுவுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை வராதமையால், சோர்வடைந்துள்ள யானைக்கு பழங்கள், உணவு போன்றவற்றை வனத்துறை அதிகாரிகள் வழங்கிவருகின்றனர்.

சிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராதமையாயல் உயிருக்கு போராடுவரும் யானை!..

மேலும், சிறுமுகை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு யானை உயிருக்கு போராடிவருவது வேதனையாக உள்ளது என தெரிவிக்கும் வனத்துறையினர், என்ன காரணம் என்பதை கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

1newsnationuser2

Next Post

சாத்தான்குளம் சம்பவம்.. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்..

Sun Jun 28 , 2020
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் ஆறுதல் கூறினார். சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் […]
அண்ணாத்த

You May Like