ஐபிஎல் தொடர்… ராஜஸ்தான் வெற்றிபெற 175 ரன்கள் இலக்கு! 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்…திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி! தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி!

சென்னையில் வீரியமாகும் கொரோனா; மருத்துவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சுகாதாரத்துறை

சென்னையில் வீரியமாகும் கொரோனா; மருத்துவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சுகாதாரத்துறை

சென்னை: கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கும் தொற்று உறுதியாகி வரும் நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள மருத்துவர்கள் சென்னையில் பணிக்கு வர தமிழக சுகாதாரத்துறை அவசர அழைப்பு விடுத்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வீரியம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், சென்னை அதன் கோரப்பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்துவருகிறது. இதன் காரணமாக நேற்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் வீரியமாகும் கொரோனா; மருத்துவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சுகாதாரத்துறை

சென்னையை பொறுத்தவரை சமீப காலங்களாக கொரொனாவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதாரப்பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதனை சமாளிக்கும் வகையில் தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து 1500 மருத்துவர்கள் சென்னைக்கு வர அவசர அழைப்பினை தமிழக சுகாதாரத்துறை விடுத்துள்ளது.

1newsnationuser2

Next Post

கழுத்தை நெறிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்...

Tue Jun 16 , 2020
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஏற்றத்தை மட்டுமே கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரப்படி (16.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.80.37 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.73.17 காசுகளுக்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனத்திடம் என்று போனதோ அன்று ஆரம்பித்தது தொடர் விலையேற்றம். சென்ற மாதம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. இந்த வரிசுமையை எண்ணை நிறுவனங்கள் நுகர்வோர் […]
rfid card for fueling at petrol stations10 1584183397

You May Like