சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

டிரைவரின் காதல் நாடகம்… டிக்டாக்கால் திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…

ஈரோட்டில், திருமணமான பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவரிடமிருந்து பணம், நகைகளை எடுத்துகொண்டு ஓடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

erode tiktok issue

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப் தம்பிக். அதேபகுதியில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் டிக்டாக்கில் கணக்கை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு பொழுதை கழித்து வந்துள்ளார். மேலும், இதே போல் போலி கணக்கு ஒன்றை டிக்டாக்கில் ஆரம்பித்து, பெண்களுக்கு மெசெஜ் செய்து அவர்களிடம் பழகி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவரது வலையில் சிக்கிய பல பெண்களில் ஒருவர்தான் ஷார்மிளா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து, உமருடன் டிக்டாக்கில் பழக்கத்தை ஏற்படுத்திகொண்டு தினமும் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், உமருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், ஷர்மிளாவிடம் தனக்கு திருமணமாகவில்லை என கூறி பழகி வந்துள்ளார். இதனால் ஷர்மிளாவும், அவருடன் நெருக்கமாக பழகி பல்வேறு இடத்திற்கு சென்று சுற்றி வந்துள்ளனர்.

9மாதங்களாக பழகி வந்த நிலையில், திடீரென ஒருநாள் ஷார்மிளாவிடம் இருந்த 10 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இதற்கிடையில், தன்னுடைய நகைகளை கொடுக்கும்படி ஷர்மிளா கேட்டுள்ளார். அதற்கு உமர் தர முடியாது என்றும், மீறி கேட்டால் என்னுடன் இருந்த போட்டோவையும், வீடியோவையும் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

மேலும், தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதாக உமர் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா ஈரோடு நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில், உமர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1newsnationuser2

Next Post

டாஸ்மாக் திறக்க வாய்ப்பே இல்லை.மதுப்பிரியர்களின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்..

Thu Apr 16 , 2020
தமிழகத்தில் தினமும் 2 மணி நேரமாகவது மதுபானகடைகளை திறக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை மதுபான கடை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துவருகின்றனர். மேலும் திடீரென மது […]
டாஸ்மாக்

You May Like