ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி

ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்க மறுக்கப்பட்டதால், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடலில் என்ன பாதிப்பு என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Baskar

Next Post

DMK | தற்கொலைக்கு முயன்றாரா திமுக எம்.பி.? சீட்டு தராததால் விரக்தியில் எடுத்த முடிவா.? அதிர்ச்சி தகவல் .!

Sun Mar 24 , 2024
ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் திமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருட தேர்தலில் ஈரோடு தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றவர் கணேசமூர்த்தி. இந்நிலையில் இன்று காலை இவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் தற்கொலை முயற்சி செய்ததால் காப்பாற்றப்பட்டு குடும்பத்தாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் தற்போது வெளியாகி […]

You May Like