குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை..

சமூக இடைவெளிவிட்டு காய்கறி வாங்கும் மக்கள்… கூட்ட நெரிசல் குறைந்தது…

ஈரோட்டில், காய்கறி மார்கெட்டில், பொதுமக்கள் வரிசையாக நின்று காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டிருப்பதால், கூட்ட நெரிசல் குறைந்துள்ளது.

erode market

ஈரோட்டில், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரம் நடந்து வருகிறது. காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

9 மணிக்கு மார்க்கெட் மூடப்படுகிறது. இதனால் அதிகபட்சமாக 9.30 மணிக்குள் அனைவரும் வெளியேறி விடுகிறார்கள். காலை நேரத்தில் பொதுமக்கள் குவிந்தால், மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்களால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பஸ் நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, பின்னர் மேட்டூர்ரோட்டின் நுழைவு வாயில் பகுதியிலேயே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வரிசையாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது.

நீண்ட வரிசையில் நின்றே பொதுமக்கள் காய்கறி வாங்கி வருகின்றனர். இதேபோல் சத்திரோடு பகுதியில் உள்ள பஸ் நிலைய வளாகத்தில் பழக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கபடாததால் பழ மார்க்கெட்டிலும் பொதுமக்கள் வரிசையாக செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

தமிழகத்தில் கொரோனா பரவல் 3ஆம் கட்டத்திற்கு நகரும் அபாயம் ;பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரம்

Thu Apr 9 , 2020
தமிழகத்தில் கொரோனா பரவல் 3 ஆம் கட்டத்திற்கு நகரும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திவருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என தெரிவித்தார். மேலும் இன்றிரவு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருவதாகவும் கூறினார்.நோயின் தீவிரத்தை பொருத்துதான் […]
Pic 1586236590805

You May Like