நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், மக்கள் மாஸ்க் அணிவதையும், சமூக விலகலையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி

அமெரிக்காவின் Baylor மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த பேராசிரியரும், தடுப்பூசியை உருவாக்கும் விஞ்ஞானியுமான மரியா எலன்னா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ கொரோனா பாதிக்கபட்ட நபருக்கு தடுப்பூசி போட்டால். அது பாதிப்பை குறைக்குமே தவிர, அது முழுமையாக அழியாது. கொரோனா தடுப்பூசிகள் வெற்றிகரமானதாக இருந்தாலும், அவை ஒரு மேஜிக் தீர்வாக இருக்காது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், நிச்சயம் உங்கள் மாஸ்குகளை நீங்கள் தூக்கி எறிந்துவிட முடியாது.

இது நடக்கப்போவதில்லை. தடுப்பூசி என்பது நிரந்தர தீர்வாக இருக்கும் என்று மக்கள் நினைக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன். கொரோனா தடுப்பூசிகள் பாதிப்பை குறைக்கலாம், தொற்றில் வரும் முன்பு நம்மை பாதுகாக்காது” என்று தெரிவித்துள்ளார்.

agp 8163 resized
விஞ்ஞானி மரியா எலன்னா

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 150-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 26 தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த 26 தடுப்பூசிகளில் 5 தடுப்பூசிகள் கடைசி கட்ட சோதனைக்கு முன்னேறியுள்ளன.

தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 17.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6.78 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 36,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..?

Mon Aug 3 , 2020
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு தற்போது கூடுதல் எச்சரிக்கையுடன் தன்னை பாதுகாத்து வருகிறார். அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜு கொரோனா தன்னை போற போக்கில் ஏதோ சிறிது பாதித்து விட்டதாக தெரிவித்தார். இருப்பினும் அரசு மற்றும் பொது சந்திப்பில் கலந்து கொள்ளும் செல்லூர் ராஜு அதிக்கப்படியான எச்சரிக்கைகளுடன் கழுத்தில் ஒரு அடையாள அட்டையை போன்று கொரோனாவை தடுக்க ஒரு அட்டையை தொங்கவிட்டுள்ளார். ‘வைரஸ் ப்ளாக் […]
WhatsApp Image 2020 08 03 at 1.57.24 PM

You May Like