90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

“ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம்.. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் நோய் பரவலை தடுக்க முடியும்”- முதலமைச்சர் பழனிசாமி..

ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் என்பதால் தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

edapadi palanisamy

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அம்மா உணவகத்தில் தினமும் 4.5 லட்சம் உணவருந்துகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவகம் திட்டம் தற்போது மக்களுக்கு கைக் கொடுக்கிறது. அம்மா உணவகங்களில் மட்டும் தான் 1 ரூபாய்க்கு இட்லி விற்கப்படுகிறது. தமிழகத்தில் நேற்றிரவு வரை 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 17,000 படுக்கை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் என்பதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் ஆபத்தை உணராமல் மக்கள் வெளியில் வருகின்றனர். எனவே மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா பரவுதலை தடுக்க முடியும்.

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இஎம்ஐ வசூல் என்பது மத்திய அரசின் கீழ் வருவதால், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

corona virus 12

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 1300 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்..

Wed Apr 1 , 2020
ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஆய்வு நடத்திய பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
tn cm edapadi 2

You May Like