கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple

முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டை சூழ்ந்துள்ள தண்ணீர்


நிவர் புயலால் கடந்த இரு தினங்களாக சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும் வீடுகளிலும் மழைநீர் தேங்கியது. அதே போல முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டை சுற்றி வெள்ளம் போல மழைநீர் காட்சியளிக்கிறது

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டின் அருகே தண்ணீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.

1newsnationuser6

Next Post

நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..!

Wed Nov 25 , 2020
காதல் நடகமாடி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததோடு, மாணவியை தற்கொலைக்கு தூண்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே பேட்டை ஆதிவராகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை மறைத்து, காவல்துறையினருக்கு தெரியாமல் பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், […]
நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..!

You May Like