அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கொரோனாவை கட்டுப்படுத்த இத்தாலியில் அதிக கட்டுப்பாடுகள்; மீறினால் கடுமையான தண்டனை

இத்தாலியில், கொரோனா பரவலை தடுப்பதற்காக சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
coronavirus 4810201 1920 1280x640 1
சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 97 நாடுகளில் பரவியுள்ள இந்த கொடிய வைரசால் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் படிப்படியாக தனது வீரியத்தை குறைத்துக் கொண்ட கொரோனா வைரஸ் தற்போது, மற்ற நாடுகளில் அதன் கொடூர ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகள் இதனால், பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இத்தாலியில் மட்டும் இதுவரை இந்த நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.


குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 1,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 5,883 ஆக உயர்ந்துள்ளது. இது அந்த நாட்டுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இத்தாலி அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக நாட்டின் வடக்கு பகுதியில் சுமார் 1 கோடியே 60 லட்சம் மக்களள் தனிமைப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து, அவர்கள் தீவிரமாக கண்காணிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.

15china tracking 1 mobileMasterAt3x

தொடர்ந்து, அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என்றும், பொது இடங்களில் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த மாதத்தின் (ஏப்ரல்) தொடக்கம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இத்தாலியில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

டி20 உலகக்கோப்பையில் இந்திய பெண்கள் அணி தோற்றாலும் சாதனையாக பதிவான மேட்ச்..!

Mon Mar 9 , 2020
இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டி சென்றது. பொதுவாக ஆஸ்திரேலியா […]
New Project 9 1

You May Like