அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

முகக்கவசங்களை விட கை கழுவதே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்..!

முகக்கவசங்களை விட கைகளை சுத்தமாக வைத்திருப்பது கொரோனா பரவுவதை தடுக்கும் என உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

1584500801190

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைகட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. மக்களும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்காக முககவசம் அணிந்து வலம் வருகின்றனர். இந்நிலையில், “கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக முகக் கவசங்கள அணிவதைக் காட்டிலும் கைகளை அதிகளவில் கழுவுவதும், முகத்தில் கைப்படாமல் பார்த்துக் கொள்வது ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க உதவும்” என உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குநர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

82263

தொடர்ந்து பேசியுள்ள அவர், “முகக் கவசங்களையும் கையுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதி அணிவது மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியாது. முகக் கவசங்கள் அணிவதை விட கைகளை அடிக்கடி கழுவுவது, முகத்தில் கை படாமல் பார்த்துக் கொள்வது ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க உதவும்” என்று தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

கணவருடன் பிரிந்து வாழ்வதற்கான காரணம்...விளக்கும் சீரியல் நடிகை ஹரிப்ரியா...

Wed Mar 18 , 2020
பல சீரியல்களில் நடித்து வரும் ஹரிப்ரியாவும், சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரும் காதலித்து திருமணம் செய்து தற்போது பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உண்மையை கூறி விளக்கம் கொடுத்துள்ளார். நடிகை ஹரிப்ரியா, கனாகாணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். இதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் என சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ சீரியலில் […]
serial actress divorce issue

You May Like