ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை… அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி… ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..!

சமூக மாற்றத்தை ஏற்படுத்துமா பெயர் மாற்றம்???

யூனிலீவர் நிறுவனத்தின் உற்பத்தியில் ஒன்றான முகப்பொலிவு க்ரீமான 'ஃபேர் அண்ட் லவ்லி' யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தையை நீக்கபோவதாக அந்த நிறுவனம் இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டுள்ளது.

Fair Lovely

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜியார்ஜ் ஃபிலாய்ட் மரணம் உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பலரும் தங்களுக்கு நடக்கும் நிறவெறி தாக்குதலை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதன் விளைவாக யூனிலீவர் நிறுவனம் ‘ஃபேர் அண்ட் லவ்லி‘ யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தையை நீக்கபோவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் வரவேற்றாலும் பெயர்மாற்றம் சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்துமா என விமர்சித்து வருகின்றனர்.

வெள்ளையாக இருப்பதே அழகு என்ற கருத்தை மக்கள் மனதில் விதைப்பதாகவும் இதனால் கருமை நிற பெண்கள் மனசோர்வு அடைவதாகவும் ஏற்கனவே யூனிலீவர் மீதும் அதன் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடட் மீதும் கடும் விமர்சனங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த பெயர்மாற்றம் விவாதத்தை கிளப்பியுள்ளது.

product banner

ஏற்கனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் விற்பனை செய்யும் தங்களின் இரு பிரபலமான க்ரீம்களை தயாரிக்கவோ அல்லது விற்கவோ போவதில்லை என அறிவித்துள்ளது. “நிஜமான நிறத்தை காட்டிலும் வெள்ளை நிறமே அழகு என கூறுவது எங்கள் நோக்கம் அல்ல. ஆரோக்கியமான சருமமே அழகான சருமம்” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

மீண்டும் படையெடுத்த வெட்டுக்கிளிகள்.. ஹரியானாவைத் தொடர்ந்து டெல்லிக்குள் நுழைந்ததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை..

Sat Jun 27 , 2020
பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளி திரள் ஹரியானாவைத் தொடர்ந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளன. பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுகிளி திரள், இன்று காலை ஹரியானா மாநிலம் குருகிராமிற்குள் நுழைந்தன. அப்பகுதியை சேர்ந்த பலர் இதுதொடர்பாக பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பறக்கும் காட்சிகள் அந்த வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக ஹரியானா மாநில அரசு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அம்மாநில […]
வெட்டுக்கிளி

You May Like