தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமைச் செயலக ஊழியர் கைது

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமைச் செயலக ஊழியர் கைது

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து வழங்கிய விவகாரத்தில் தலைமைச்செயலக ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னையில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா பரவலின் காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் அலைஅலையாய் படையெடுத்து செல்ல தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் இல்லாமல் செல்லவே முடியாது. தற்போது இ-பாஸ் பெறவேண்டும் என்றால், முறையான தகவல்களை கொடுக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது.

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமை செயலக ஊழியர் கைது

எனவே மக்கள் சென்னையிலிருந்து எப்படியாவது சொந்த மாவட்டத்திற்கு சென்றுவிடவேண்டும் என்ற நோக்கில் தெரிந்த அரசு அதிகாரிகளை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அரசு ஊழியர்கள் போலியாக இ-பாஸ் தயாரித்து அதனை ரூ.3000 முதல் ரூ.5000 வரை விற்றுவந்தது தெரியவந்துள்ளது.

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமை செயலக ஊழியர் கைது

இதனைத்தொடர்ந்து போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய விவகாரத்தில் தலைமை செயலக ஊழியர், சென்னை மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

விவசாய கடன்?: ஆர்.பி.ஐ கட்டுப்பாட்டிற்கு செல்லும் கூட்டுறவு வங்கிகள்

Wed Jun 24 , 2020
அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “இது புதிய இயல்பு எனவும், வாடிக்கையாளர்களுக்கு அவரது பணம் பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும்,” எனவும் அவர் கூறினார். மேலும், சுமார் 1,482 கோடி நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் 58 மல்டி-ஸ்டேட் கூட்டுறவு […]
download 80

You May Like