CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்..

கள்ளக்காதலை கைவிட சொன்னதால் 2 குழந்தைகளை கொன்று… தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி…

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமஸ்ரீ என்பவருக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு 10 மாத இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் உதய்குமார் என்பவருடன் ஹேமஸ்ரீக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருக்க ஆரம்பித்தனர்.


இதனை அறிந்த உறவினர்கள் ஹேமஸ்ரீயை கண்டித்து கள்ளத்தொடர்பை கைவிடும்படி அறிவுரை கூறினர். அனால் அவரால கள்ளத்தொடர்பை விடமுடியவில்லை. கள்ளக்காதலனை கைவிடும் படி குடும்பதினரும், உறவினர்களும் நெருக்கடி கொடுப்பதை ஹேமஸ்ரீ கள்ளக்காதலன் உதயகுமாரிடம் தெரிவித்தார். இப்படியே போனால் நம்மை பிரித்துவிடுவார்கள் என்று எண்ணிய ஹேமஸ்ரீயும் உதயகுமாரும், இரட்டை குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

crime

அதன்படி அதிகாலை வேளையில் சிந்தப்பர்த்திபள்ளி கிராமம் அருகே இருக்கும் கிணற்றில் இரட்டை குழந்தைகளை தூக்கி வீசினார் ஹேமஸ்ரீ. பிஞ்சு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர் ஹேமஸ்ரீயும், உதயகுமாரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

காலை விடிந்ததும் அந்த வழியாக சென்றவர்கள், ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்க உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடதிற்கு வந்த காவல்துறையினர், இறந்த இரட்டை குழந்தைகள் கிணற்றில் மிதப்பதை கண்டு அதிர்ந்தனர். குழந்தைகளின் உடல்களை மீட்ட காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் முட்புதரின் அருகே கிடந்த கள்ளக்காதல் ஜோடியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைதனர். இந்த சம்பவம் சித்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsnation_Admin

Next Post

இந்தியாவில் கொரோனா மறுதொற்று குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்?

Wed Sep 16 , 2020
உலகெங்கு அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்று, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியபோதும், இந்தியாவில் அது உச்சத்தை எட்ட முடியவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, நீங்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளை பார்த்தால், அங்கெல்லாம் கொரோனா உச்சம் தொட்டு, பின்னர் குறைந்தது. அதுவும் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஸ்பெயின், இங்கிலாந்து, […]
தடுப்பூசி

You May Like