அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

பிரபல நடிகை மரணம்…!

ரஜினியுடன் நடித்த பிரபல நடிகை பரிதாப மரணம்! உயிருக்கு போராடும் நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்த கொடுமை – பரிதவித்த மகள்.

shanthamma 20

கொரோனா இந்தியாவில் 11 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஊரடங்கு நீடித்து வருகிறது. முழுமையான தளர்வுகள் ஏதும் இல்லை.

இக்காலகட்டத்தில் சினிமா பிரபலங்கள் சிலரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை சாந்தம்மா நேற்று வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

கன்னட சினிமாவை சேர்ந்த இவருக்கு வயது 95. கன்னட சினிமாவை சேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். மைசூரில் வசித்து வந்த அவருக்கு உடல் நலம் குன்றிய போது மருத்துவமனைக்கு அவரின் மகள் அழைத்து சென்ற போது கொரோனா பயத்தால் யாரும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லையாம்.

இதனால் மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை அலைந்துள்ளார். இறுதி ஒரு மருத்துவமனை சிகிச்சை அளிக்க முன்வந்த போதும் சாந்தம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது.
சாந்தம்மாவின் கணவரும் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RIP 672x372 1

1newsnationuser6

Next Post

இனி கர்ணன் எனப்படுவார் சீயான் விக்ரம்-300 கோடியில் படம்,ரசிகர்கள் கொண்டாட்டம்

Mon Jul 20 , 2020
விக்ரமின் நடித்து வந்த படத்தை நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சுமார் 300 கோடியில் தயாரிக்க முன்வந்தது. போட்டோ ஷூட் மட்டுமே நடந்திருந்த நிலையில் மீண்டும் படத்தை தூசி தட்ட உள்ளார்கள். தமிழ் சினிமாவில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் சீயான் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் அவரது அர்ப்பணிப்பும் மிகவும் அபாரமானது. ஷங்கரின் ஐ படத்தில் இவர் செய்த காரியத்தை எந்த ஒரு நடிகர்களும் செய்ய மாட்டார்கள். […]
vikrams historical film mahavir karna launched with a pooja photos pictures stills

You May Like