தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. தந்தையை கொடூரமாக கொலை செய்த மகள்..! அதிர வைக்கும் காரணம்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை….

பாரதிராஜாவின் கண்கள்.. மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..

பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 61.

பாரதிராஜாவின் ஆஸ்தான

இயக்குநர், எடிட்டர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமைக் கொண்ட ஏ.பீம்சிங்கின் மகன் கண்ணன். இவர் தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும், பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகவும் அறியப்பட்டவர். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோர கவிதைகள் கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

kilaku seemaiyile

அதிலும் குறிப்பாக ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்றும் கூறும் அளவுக்கு, அவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவரே ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மலையாள படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கண்களால் கைது செய்’ ஆகிய படங்களுக்காக கண்ணனுக்கு தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது. மேலும், ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய சகோதரர் பி.லெனின், தேசிய விருது பெற்ற எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

maxresdefault 11

இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் அவர் காலமானார். அவரின் மறைவுக்கு, திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

விமானநிலைய மேலாளருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட அதிகாரிகள்

Sat Jun 13 , 2020
கேரளா: கேரளமாநிலம்கோழிக்கோடுவிமானநிலைய மேலாளருக்குகொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பினை முதலில் சந்தித்தது கேரளமாநிலம் தான். அப்போது அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு நோய் பரவல் குறைக்கப்பட்டது.இருந்த போதிலும் தற்போது மீண்டும் அதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதுவரை 2323 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தான் இன்று கோழிக்கோடு சர்வதேச விமான […]
விமானநிலைய மேலாளருக்கு கொரோனா;தனிமைப்படுத்தப்பட்ட அதிகாரிகள்

You May Like