“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

அர்ஷிதா ஷெட்டியை திருமணம் செய்யப்போகும் பிரபல கிரிக்கெட் வீரர்…!

71534383

இந்திரஜித், ஒரு கன்னியும் மூனு களவாணியும், உதயம் NH4 ஆகிய தமிழ் படங்களில் நடித்திருப்பவர் தான் அர்ஷிதா ஷெட்டி. அதன்பின் பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை. தனியார் பத்திரிக்கை நடத்திய அழகி போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றதை அடுத்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

manish pandey ashrita shetty

அவர் பிரபல கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேயை திருமணம் செய்துகொள்ள போகிறார். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி மும்பையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மிக நெருக்கமான உறவினர்களும் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களும் கலந்து கொள்ளவார்கள் என கூறப்படுகின்றது.

Newsnation_Admin

Next Post

பிரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!

Fri Oct 11 , 2019
தமிழில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் அவரது இன்ஸ்ட்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செய்தி வாசிப்பாளர், சின்னத்திரை நடிகை அதன்பின் தற்போது ஹீரோயினாக உயர்ந்தவர் தான் பிரியா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்த படங்களான மேயாத மான், மான்ஸ்டர் செம ஹிட் ஆனது. அதன்பின் படு பிஸியாகி விட்டார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2, அருண்விஜய்யுடன் மாபியா படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் […]
priya bhavani

You May Like