அழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..! புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..! மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..! இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது..! 1 கோடி பேரின் அவல நிலை..! கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி..! பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா..? "அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி..! சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு..! இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு..! வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா..? எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்..! வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்..! எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா..? கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..

"நாய்கள் ஜாக்கிரதை", இது என்னடா இண்ஸ்டாகிராமுக்கு வந்த சோதனை!

நமது செல்லப்பிராணியாக வீட்டை அலங்கரித்த நாய்கள் தற்போது இண்ஸ்டாகிராமில் ஹீரோவாக வலம் வருகின்றன.


ஊரடங்கு காரணத்தால் மால்கள், சினிமா தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. வெளியே செல்லமுடியாத அனைவருக்கும் சமூக வலைத்தளங்களே முக்கியப் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இது மனிதர்களாகிய நமக்கு மட்டும் இல்லை, நாய்களுக்கும் தான்.

இண்ஸ்டாகிராமைக் கலக்கும் நாய்கள்

The Doggist

இந்தப் பக்கத்தை உண்மையில் நாய்கள் ஜாக்கிரதை என்று தான் சொல்லவேண்டும். 50க்கும் மேற்பட்ட நகரங்களில் காணப்படும் நாய்களையும், அது செய்யும் சேட்டைகளையும் இந்தப் பக்கத்தில் வெளியிடுவர். இந்தப் பக்கத்தை சுமார் 38 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Its Doug the Pug

இணையத்தைக் கலக்கும் பக். இந்த நாய் சாப்பிடும் புகைப்படங்கள், ஹாலோவீன் புகைப்படங்கள், நடனமாடும் வீடியோக்கள், டிக்டாக் வீடியோக்கள் மேலும் இந்த நாய் உள்ளடங்கிய சமூக விழிப்புணர்வு வீடியோக்கள் ஆகியவை இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பக்கத்தை சுமார் 1 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

Marnie the Dog

View this post on Instagram

Having some za that means pizza #tbt

A post shared by Marnie The Dog (@marniethedog) on

16 வயதுடைய மார்னியின் கழுத்து சற்று சாய்ந்தவாறு இருக்கும். சாய்ந்த கழுத்துடன் நாக்கைத் தொங்கவிட்டபடி இருக்கும் இதன் புகைப்படங்கள் மிகவும் வைரலானவை. இந்த நாய் 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் உரிமையாளர் மார்னியின் பழைய புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார். இந்தப் பக்கத்தை சுமார் 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

Jiff Pom

View this post on Instagram

🐣

A post shared by j i f f p o m (@jiffpom) on

தனது மொசு மொசு முடிகளை அழகுற வடிவமைத்து இணையத்தைக் கலக்கும் ஜிஃப்பாம். இதன் அழகிய உருண்டையான முகத்தையும், அப்பாவித்தனமான பார்வையையும் ரசிக்க இந்தப் பக்கத்தை 2.8 கோடி பேர் பின்தொடர்கின்றனர். உண்மையில் இதன் முகப் பாவங்களைப் பார்த்தால் மாடல் அழகிகுகளும் தோற்றுப்போவார்கள்.

இப்படியாக நாய்கள் நம் உள்ளங்களை மட்டுமல்லாது இண்ஸ்டாகிராமையும் கொள்ளையடித்து வருகின்றன.

1newsnationuser3

Next Post

தமிழகத்தில் மோடிக்கே இதான் நிலைமை.. கடைசி இடத்தில் முதலமைச்சர் பழனிசாமி

Tue Jun 2 , 2020
பிரதமர் மோடியின் செயல்பாட்டில் திருப்தி கொண்டு, நாடு முழுவதும் 66.2% பேர் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு மற்றும் மாநிலங்களில் சிறந்த முதலமைச்சர் யார்? என்பது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் 3,000 பேரிடம் சி வோட்டர் கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு […]
pm modi sad

You May Like