ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

இப்ப இல்லனா எப்பவும் இல்லை..தோனிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு – முன்னாள் வீரர்

செப்டம்பரில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக செயல்படாவிட்டால், அதன் பிறகு இந்திய அணிக்கு அவர் திரும்ப வாய்ப்பு இல்லை என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

Dean Jones On MS Dhoni

கேப்டன் கூல், தல தோனி என பல பட்ட பெயர்கள் கொண்டு அழைக்கப்படவதோடு, என்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்சன கேப்டனாக இருப்பவர் தோனி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு, எந்த விதமான கிரிக்கெட் போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை. இதன் காரணமாக ஆவே இந்திய அணியில் நீடிப்பாரா அல்லது மீண்டும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நீண்ட காலமாக தோனி போட்டிகளில் பங்கேற்காதது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க தயாராக இருந்தார். சென்னை மைதானத்தில் வந்து அவர் பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு ஊரடங்கால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai super kings

இந்நிலையில், தோனி சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடாவிட்டால், இந்திய அணிக்காக தோனி மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது என்பது சாத்தியமில்லாமல் போகும் என தெரிவித்துள்ளார்.

shiva and dhoni

மேலும், நடப்பாண்டு நடைபெற இருந்த டீ20 உலகக்கோப்பை தொடரும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய அணியும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்புகள் கொடுக்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில் ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட் ஆடாமல் உள்ள தோனி மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு சிறப்பாக செயல்படுவது என்பது சிறிது கடினமான செயலே. மேலும், 39 வயதான நிலையில் அடுத்த உலகக்கோப்பை தொடர் வரை அணியில் நீடித்திருக்க தோனி விரும்புவாரா என்பது சந்தேகமே. தோனிக்கு எடுத்துக்கொண்ட இந்த நீண்ட இடைவெளி ஆவருக்கு சிறப்பாக அமைந்து இருப்பதால், அவர் மீண்டும் சிறப்பாக செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்திய அணியில் மீண்டும் அவர் இடம்பெற வேண்டும் என நினைத்தால் இதுவே அவருக்கான கடைசி வாய்ப்பு என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

திமுக வாரிசு கட்சி தான் என மீண்டும் நிரூபித்த ஸ்டாலினின் அறிவிப்பு

Sat Jul 25 , 2020
கொரோனா தொற்றால் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள ஸ்டாலின், ஜெ. அன்பழகன் மறைவை அடுத்து சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நே.சிற்றரசு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி […]
ஸ்டாலின்

You May Like