இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

வங்கியிலிருந்து கடனை கேட்டு டார்ச்சர்… தற்கொலை செய்து கொண்ட விவசாயி…

வறட்சியின் காரணமாக கடனை கட்ட முடியாத விவசாயி தொடர்ந்து வங்கி கொடுத்த டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

farmer crisis Twitter

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த குழந்தைப்பாளயம் கிராமத்தில் வசிப்பவர் ராஜாமணி (55). விவசாயியான இவர் தாராபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் கடந்த 2012 ஆண்டு ரூ.11 லட்சம் விவசாய கடன் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் முறையாக தவணை செலுத்தி வந்த ராஜாமணி சில வருடங்களாக வறட்சியின் காரமணாக விவசாயம் சரி வராததால் கடனை கட்ட முடியவில்லை. இதனால் அவர் முறையாக கடனை கட்டததால் வங்கியில் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் வங்கியின் கடன் வசூல் அதிகாரி விவசாயியின் இல்லத்திற்கே சென்று கடனை கட்ட சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜாமணி நேற்று தோட்டத்தில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்ப்பாக காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

“கொரோனா, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி.. 3 மிகப்பெரிய தோல்விகள்..” வீடியோ மூலம் மோடியை கலாய்த்த ராகுல்காந்தி..

Mon Jul 6 , 2020
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் கொரோனாவும் மோடி அரசின் தோல்விகளில் வருங்காலத்தில் இணையக்கூடும் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ ஹாவர்டு பிசினஸ் ஸ்கூலின் தோல்விகள் குறித்த வருங்கால ஆய்வுகள்.. 1. கோவிட் 19, 2. பண மதிப்பிழப்பு. .3. ஜிஎஸ்டி வரிவிதிப்பு.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் வீடியோவையும் அவர் […]
ராகுல்

You May Like