மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

தண்ணீா் திறக்க கோரி வாழைத்தார்களுடன் விவசாயிகள் போராட்டம்…

திருச்சி காவிரி கிளை வாய்க்கால்களில் தண்ணீா் திறக்க கோரி விவசாயிகள் ஆற்று பாதுகாப்பு கோட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

formers

திருச்சி காவிரி கிளை வாய்க்கால்களான ராஜா குமர பாளையம், மோகனூர் உய்யகொண்டான் உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த கால்வாய்களில் வரும் நீரை கொண்டு நெல், கரும்பு, வாழை, மஞ்சள், வெற்றி கொடிக்கால், கோரை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூரில் 110 அடி தண்ணீா் இருந்தும், திறக்கப்படாததால் இக்கால்வாய்களில் போதிய தண்ணீா் வரத்து இல்லாத நிலை நிலவுகிறது. எனவே மேட்டூா் முதல் கல்லணை வரையில் உள்ள கிளை வாய்க்கால்களில் மே மாதம் இறுதி வரை தண்ணீா் வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள ஆற்று கோட்ட பாதுகாப்பு அலுவலகம் முன்பு திரண்ட அவா்கள் காய்ந்த வாழைத்தார்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது விவசாயத்தை காப்பாற்றும் வகையில் தண்ணீா் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

1newsnationuser2

Next Post

கொரோனா முன்னெச்சரிக்கை.. கேரளா, டெல்லியை தொடர்ந்து, தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

Fri Mar 13 , 2020
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளா, டெல்லியை தொடர்ந்து தமிழக அரசும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல மாநில அரசுகள் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், திரையரங்குகளை மூடல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், […]
கல்வித்துறை

You May Like