ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

கள்ளிப்பால் கொடுத்து ஒரு மாத குழந்தையை கொலை செய்த பெற்றோர்

“ கருத்தம்மா பட பாணியில் மீண்டும் தென் மாவட்டத்தில் அரங்கேறிய பெண் சிசுக்கொலை…”

child 1

மதுரை மாவட்டம் புள்ளநேரி கிராமத்தில் 30 நாளே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதற்கு தென் பகுதியில் உள்ள கிராமங்களில் பெண் குழந்தை பிறந்தால் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும், அதிக செலவு என குழந்தைகளை கொல்லும் பழக்கம் இருந்து வந்தது. பெரும் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் பல ஆண்டுகளாக வெளி உலகத்திற்கு வராமல் நடைபெற்ற பெண் சிசுக்கொலை, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது வேதனையளிக்கிறது.

child death 1

மதுரை மாவட்டம் புள்ளநேரி கிராமத்தை சேர்ந்தவர் வைரமுருகன். இவருடைய மனைவி சௌமியா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்ததினால் அதனை ஏதாவது செய்ய வேண்டும் என திட்டம் தீட்டியிருந்தனர். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைக்கப்பட்டிருக்கிறது. இந்த பெண் சிசுவின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பிறந்து 31 நாளே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது அம்பலமானது. 10 மாதம் சுமந்த பெற்ற குழந்தையை பெற்றோரே கொலை செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கும் செயலாக உள்ளது.

பெண் சிசுவினை கொன்ற வைரமுருகன்-சௌமியா மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

child dealth 3

மகளிர் தினத்தை உலகம் முழுவதும் இன்னும் இரண்டு நாட்களில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில், தென் தமிழகத்தில் மீண்டும் பெண் சிசுக்கொலை என்பது வருத்தமான ஒன்றாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..

1newsnationuser3

Next Post

பெண்கள் தினம் வரும்.. போகும்.. ஆனால் பெண்களுக்கான நீதி..? வைரமுத்து, ராதாரவி, கார்த்தி என ஒருவரையும் விட்டுவைக்காத சின்மயி..

Fri Mar 6 , 2020
பெண்கள் தினம் வரும், போகும், ஆனால்.. பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்று கூறியுள்ள சின்மயி வைரமுத்து, ராதாரவி, கார்த்தி, அனு மாலிக் என பலரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை பாடகி சின்மயி முன்வைத்தார். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த, வைரமுத்து தன் மீதான புகாருக்கு காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். எனினும் வைரமுத்து குறித்த எந்த செய்தி […]
vairamuthu chinmayi

You May Like