பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..!

உடல் பருமன் முதல் வயிறு உபாதைகள் வரை..! அனைத்துக்கும் ஒரே தீர்வு இந்த தண்ணீர்..!

உணவில் மசாலா பொருட்களாக பயன்படும் சீரகம் வாயில் போட்டு மெல்லும் போது வாயின் துர்நாற்றத்தில் இருந்து விடுபட உதவுகிறது. சீரகம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. சீரகத்தை மென்று உட்கொள்வதை விட தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்வது சிறந்தது.

3c94e6c2e6045d94c083e520c3f76065 480

அதன் நீரை குடிப்பதால் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வயிற்று வாயு பிரச்சினைக்கு நிவாரணம் அளிக்கிறது. வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் இந்த நீரை எடுத்து கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் சீராக தண்ணீரை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது உடலை கொழுப்பை எரிக்க உதவுகிறது. எனவே ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்த சீராக தண்ணீரை குடிப்பது உடல் பருமனை குறைக்க உதவும்.

ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாய் வலியால் அவதி படுகின்றனர். அதில் சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகள் இருக்கும். அவர்களுக்கு இந்த தண்ணீர் நன்மை பயக்கும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த சீரக தண்ணீர் பயன்படும். மேலும் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கிறது.

1newsnationuser5

Next Post

OTP-ஐ காட்டினால் மட்டுமே, இனி எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும்.. நவ. 1 முதல் புதிய நடைமுறை அமல்..

Sat Oct 17 , 2020
உங்கள் எல்பிஜி சிலிண்டரின் வீட்டு விநியோக முறை வரும் நவம்பர் மாதத்திலிருந்து மாற்றப்பட உள்ளது. நவம்பர் 1 முதல், உங்கள் வாயு சிலிண்டரை உங்கள் வீட்டு வாசலில் வழங்க உங்களுக்கு OTP எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் தேவைப்படும். திருட்டுகளைத் தடுக்கவும், சரியான வாடிக்கையாளரை அடையாளம் காணவும் எண்ணெய் நிறுவனங்கள் டெலிவரி அங்கீகாரக் குறியீடு (டிஏசி) என்ற புதிய முறையை செயல்படுத்துகின்றன. டெலிவரி அங்கீகாரக் குறியீடு (டிஏசி) முதலில் 100 […]
எல்பிஜி

You May Like