முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா..! கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி "நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்..? "கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..? #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்..? அல்லது நெகட்டிவ்..? குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்.. அரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்..

"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்"

பொதுவாக நல்ல மீன்கள் வாங்க வேண்டும் என்று விரும்புவோருக்கு அதனை எப்படி தேர்வு செய்யவது என்ற குழப்பம் ஏற்படும். அவர்களுக்கு சில டிப்ஸ் இதோ…

fresh fishes

இந்த மீன் பழசா? புதுசா? முள் அதிகமா இருக்குமா? முள் இல்லாத மீன் எது? கெட்டு போன மீனை ஏமாற்றி விற்றுவிடுவார்களோ என இனி கவலை வேண்டாம். சில எளிய வழிமுறைகள் மூலம் வாங்கும் போதே மீன் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

மீனின் நிறமே அதன் தரத்தை சொல்லிவிடும். பார்க்க வண்ணமாக தெரியும் மீன்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மீனின் சதை துண்டும் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும்.

trout

மீனின் கண் பார்ப்பதற்கு வெளியில் பளிச்சென்று தெரிய வேண்டும். பொந்துக்குள் இருபது போல் இருக்க கூடாது. அதே வேளையில் கலங்கியும் இருக்க கூடாது.

மீனை விரலினால்தொடும்போது கடினமாக இல்லாது சாப்ட்டாக இருக்க வேண்டும். செதில்கள் அதிக அளவிலும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். செதில்கள் நீக்கப்பட்டால் சிவப்பு நிறமாக இருக்கும் மீன் ஆரோக்கியமாகவும் சாப்பிடுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும்.

Male Fish Market Maldives

மீனின் வால் கடினமாக இருக்க வேண்டும். இறந்து பல மணி நேரம் ஆன மீனின் வால் தொய்வாக காணப்படும். இறுதியாக மீன் வாடை இருக்கலாம். அனால் துர்நாற்றம் வந்தால் தவிர்த்து விடவும். இனி என்ன மீன் மார்க்கெட்டுக்கு கிளம்பிற வேண்டிது தான்.

1newsnationuser5

Next Post

காவல்நிலையத்தில் வலிப்பால் துடித்த பெண்.. காவலர்கள் அடித்ததால் நடந்ததா??

Sat May 30 , 2020
சென்னை காவல்நிலையத்தில் அண்ணன் விசாரணைக்கு சென்ற தங்கையை காவலர்கள் அடித்த போது அந்த பெண் வலிப்பு வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். நேற்று சமூக வலைதளங்களில் காவல் நிலையத்தில் ஒரு பெண் வலிப்பால் கீழே படுத்து துடித்து கொண்டிருக்கும் வீடியோ வெளியானது. வெளியே உறவினர்களின் கதறல் சத்தமும் கேட்கிறது. பின்பு விசாரித்ததில் இந்த சம்பவம் சென்னை பாரிஸ்முனை காவல் நிலையத்தில் அரேங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் பெயர் காவேரி(25). அவரது […]
Investigation 600x381 1

You May Like