ஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..? ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்..! ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி..! ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்..! எங்கெங்கு லேசான மழை பெய்யும்..! அது ஒரு குப்பை "ஷோ"..! நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்..! பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா..? இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி..! இறுதியில் கணவன் செய்த காரியம்..! சுருளி அருவியில் குவியும் குப்பைகள்..! இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்..! கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை..! தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி..! அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு..! தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை..! வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை..! திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி..! ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு..! காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..! அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..! முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை..! பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

அத்துமீறிய சீனா: 5 பேரை சுட்டு வீழ்த்தி இந்தியா அதிரடி

லடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் தமிழர் உட்பட 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், சீன தரப்பில் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

gallerye 132855955 2558915

லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது நேற்று சீன ராணுவம் திடீரென அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதில் கற்கள், கட்டைகள் மட்டும் கம்பிகளை கொண்டு இந்திய வீரர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 3 இந்திய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்து உள்ளதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

202006161319379847 Army Officer 2 Soldiers Killed In Violent FaceOff With SECVPF 1

அதேசமயம், சீனா தரப்பிலும் 5 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு குறித்து சீனா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில்,
தங்கள் எல்லைக்குள் இந்தியா தான் ஊடுருவியதாக குற்றம்சாட்டியுள்ள சீனா, தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறும் போது வன்முறை வெடித்தது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதனிடையே, மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் சில பகுதிகளி ல் நிலவும் வன்முறையை குறைக்க இந்திய- சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 3 இந்திய வீரர்களில் ஒருவர் பெயர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார். இவரது உயிரிழப்பிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மு.க ஸ்டாலின், டிடிவி. தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

1newsnationuser4

Next Post

மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபர்; வீட்டில் தனியாக இருந்த நிலையில் வீடு புகுந்து வெட்டிய கணவர்

Tue Jun 16 , 2020
திருவள்ளூர்: கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்ற தன்னுடைய மனைவியுடன் கள்ளத்தனமாக வாழ்ந்து வந்த வாலிபரை, நண்பர்கள் உதவியுடன் அப்பெண்ணின் கணவர் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள கேசவபுரத்தில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற வாலிபர் சபரிதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வந்துள்ளார். முன்னதாக சபரிதாவுக்கும், அவருடைய கணவர் பசுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு […]
இருவரும் சேர்ந்திருந்த

You May Like