பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..!

வாணவேடிக்கை காட்டிய ஏபிடி…கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது ஆர்.சி.பி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாணவேடிக்கை காட்டிய ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால், பெங்களூரு அணி த்ரில் வெற்றிபெற்றது

rajastan v bengalore

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மிடிலில் இறங்கி சொதப்பிவந்த ராபின் உத்தப்பா ,அவருடன் பென் ஸ்டோக்ஸும் ஓப்பனராக இறங்கினர். ஸ்மித் வைத்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல், உத்தப்பா 22 பந்துகளில் 41 ரன்கள் அடித்து ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து ஸ்டோக்ஸும் , சஞ்சு சாம்சனும் ஏமாற்ற கேப்டன் ஸ்மித் நிதனமாக ஆடி 36 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இதையடுத்து, 20 ஓவர் முடிவில் 177 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

rajastan

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், பின்ச் 14 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் இறங்கிய கேப்டன் கோலி, படிக்கல்லும் இணைந்து 79 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். நிதானமாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஏபிடிவில்லியர்ஸுடன் குர்கீரத் சிங்கும் ஜோடி சேர்ந்தனர்.

abd

இருவரும் 41 பந்துகளில் 78 ரன்கள் குவித்தனர். அதில் சும்மா வாணவேடிக்கையை நிகழ்த்திய ஏபி டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 55 ரன்களை குவித்து அசத்தினார். இதையடுத்து கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஏபிடி. இறுதியில் 2 பந்துகள் எஞ்சிய நிலையில், 179 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது

1newsnationuser6

Next Post

பட்டினி நாடுகள் பட்டியலில் அதிர்ச்சி தகவல்...அண்டை நாடுகளைவிட பின் தங்கியிருக்கும் இந்தியா!

Sun Oct 18 , 2020
சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா பின்தங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து சர்வதேச பட்டினியால் வாடும் மக்கள் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இந்த பட்டியலை வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்டடு உள்ளது. இந்த பட்டியலில் நேபாளம் 73வது இடத்திலும், வங்காள தேசம் 75 மற்றும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன. […]
பட்டினி நாடுகள் பட்டியலில் அதிர்ச்சி தகவல்...அண்டை நாடுகளைவிட பின் தங்கியிருக்கும் இந்தியா!

You May Like