மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கேரளாவில் முதல் கொரோனா உயிரிழப்பு.. துபாயில் இருந்து நாடு திரும்பிய 69 வயது முதியவர் பலி..

துபாயில் இருந்து நாடு திரும்பிய 69 வயது முதியவர் உயிரிழந்ததால், கேரளாவில் முதல் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

corona virus

கடந்த 24 மணிநேரத்தில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 873-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், கேரளாவில் 69 வயது முதியவர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். அண்மையில் துபாயில் இருந்து நாடு திரும்பிய அவர், கடந்த 22-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகியவை இருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இது தான் கொரோனா காரணமாக கேரளாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் இறுதி சடங்கு அரசு விதித்த நெறிமுறைகளுடன் நடைபெற வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 10 பேருக்கு மேல் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

covid-19 corona

இதனிடையே அந்த முதியவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மற்றவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர் துபாயில் இருந்து திரும்பிய விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளையும் பரிசோதிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

1newsnationuser1

Next Post

டிக் டாக்கில் காதல் செய்து பெண் கர்ப்பம்... காதலன் குடும்பத்தோடு தலைமறைவு... தர்ணாவில் ஈடுபட்ட பெண்...

Sat Mar 28 , 2020
திருப்பத்தூர் மாவட்டத்தில், இளம்பெண்ணுடன் டிக்டாக்கில் டூயட் செய்து காதல் வசப்பட்டு பெண் கர்ப்பமானதும், காதலன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தாசியப்பனூர் பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவருடன் இணைந்து டிக்டாக்கில் நீண்ட நாட்களாக டூயட் செய்து அவரிடம் அறிமுகமாகி ஜோடியாக நடித்துள்ளார். இதன் மூலம் இருவரும் நட்பில் தொடங்கி காதலில் ஒன்று சேர்ந்தனர். இதையடுத்து, அகிலா வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த […]
Girl in love with Tic Tac ... Pregnant with her boyfriend's family ...

You May Like