“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

b09a9e7a adec 4a61 90ac 5dd5988c8ddf

உலகத்திற்கு முதன்முதலில் துப்பறிவாளர் என்ற ஒரு விஷயத்தின் அவசியத்தை உணர்த்திய படம் தான் ஜேம்ஸ் பாண்ட். இதுவரை 24 பாகங்கள் வெளியாகி உள்ளது. பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். தற்போது ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25வது படமான நோ டைம் டூ டை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஜமைக்கா, நார்வே போன்ற இடங்களில் உள்ள பைன்வுட் ஸ்டூடியோஸ், லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

jamesbond

வில்லனாக ராமி மாலெக் நடிக்கிறார். ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரேக் தொடர்கிறார். இத்தாலியில் அமைந்துள்ள மடேரா நகரில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Newsnation_Admin

Next Post

அபிநந்தன் உள்ளிட்ட 51 பேருக்கு விமானப்படையின் விருது அறிவிப்பு…!

Sun Oct 6 , 2019
கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பல சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது. இதையடுத்து பாகிஸ்தான் படையினர் அபிநந்தனை கைது செய்து விசாரணை செய்தனர். அதன்பின் சில நாட்களில் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், […]
wing commander abhinandan varthaman sported a simple trimmed moustache with a suave hairstyle

You May Like