ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் : எந்த நகரத்தில், எப்போது தெரியும்..? எவ்வளவு நேரம் நீடிக்கும்..?

2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று தோன்றியது.

சூரிய கிரகணம்

பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும் நிகழ்வே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

அதன்படி 2020-ம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் இன்று தோன்றியுள்ளது. இன்று, நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால், சூரியன் வளையம் போன்று தோன்றும். இது ‘வளைய சூரிய கிரகணம்’ என அழைக்கப்படுகிறது.

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவின் டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களி பின்வரும் நேரங்களில் பார்க்க முடியும்..

டெல்லி :

பகுதி சூரியகிரகணம் தொடங்கும் நேரம் – காலை 10.20
முழு கிரகணம் : நண்பகல் – 12.01
பகுதி கிரகணம் முடிவு : மதியம் – 1.48
மொத்த நேரம் : 3 மணி, 29 நிமிடங்கள்

கொல்கத்தா :

பகுதி சூரியகிரகணம் தொடங்கும் நேரம் – காலை 10.46
முழு கிரகணம் : நண்பகல் – 12.35
பகுதி கிரகணம் முடிவு : மதியம் – 2.17
மொத்த நேரம் : 3 மணி, 31 நிமிடங்கள்

மும்பை :

பகுதி சூரியகிரகணம் தொடங்கும் நேரம் – காலை 10 மணி
முழு கிரகணம் : நண்பகல் – 11.37
பகுதி கிரகணம் முடிவு : மதியம் – 1.27
மொத்த நேரம் : 3 மணி, 20 நிமிடங்கள்

சென்னை :

பகுதி சூரியகிரகணம் தொடங்கும் நேரம் – காலை 10.22
முழு கிரகணம் : நண்பகல் – 11.59
பகுதி கிரகணம் முடிவு : மதியம்- 1.41
மொத்த நேரம் : 3 மணி, 20 நிமிடங்கள்

பெங்களூரு :

பகுதி சூரியகிரகணம் தொடங்கும் நேரம் – காலை 10.12
முழு கிரகணம் : நண்பகல் – 11.47
பகுதி கிரகணம் முடிவு : 1.31
மொத்த நேரம் : 3 மணி 19 நிமிடங்கள்

குறைந்த நேரத்திற்கு கூட இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்கால் பார்க்க கூடாது. நிலவு, சூரியனின் பெரும்பகுதியை மறைக்கும்போது இதனை பார்த்தால் கூட, கண்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.

இந்தியாவை தவிர, மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஏமன், சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

"லடாக் மோதலில் நடந்த உண்மையை சீனா மறைக்கிறது.." மத்திய அமைச்சர் வி.கே. சிங் குற்றச்சாட்டு

Sun Jun 21 , 2020
லடாக் மோதலில் நடந்த உண்மையை சீனா மறைப்ப்பதாக மத்திய அமைச்சர் வி.கே சிங் குற்றச்சாட்டி உள்ளார். இந்திய – சீன எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில், கடந்த 15-ம் தேதி, இரு நாட்டு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 35 க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தங்கள் நாட்டில் ஏற்பட்ட […]
லடாக் மோதலில்

You May Like