2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

நம்ப முடியாத விலை…பொருட்களை அள்ளுங்க…பிளிப்கார்ட் அதிரடி சலுகைகள்…

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பிளிப்கார்ட் நிறுவனம் 4நாட்களுக்கு மிகமிக குறைந்த விலையில் பொருட்களை அள்ளிதரப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

flipcart

தற்போதைய காலக்கட்டத்தில், 75% பொதுமக்கள் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி உணவுகளை கூட வீட்டிலிருந்த படியே ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். அனைத்து கடைகள், வணிகவளாகங்கள், ஐ.டி.யில் பணிபுரிபவர்கள் ஆகியோர் கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தகுந்த வகையில், தற்போது, இந்திய அளவில் புகழ்பெற்ற பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல சலுகைகளை அறிவித்திருக்கிறது.

இன்றிலிருந்து தொடங்கி 22ம் தேதி வரை பல சலுகைகளை வெளியிட உள்ளனர். முக்கியமாக ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர் என்று வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கும் சலுகையோடு வழங்கப்பட உள்ளது. இதனால் தற்போது வீட்டில் இருந்து வேலை பார்த்து வரும் வாடிக்கையாளர்கள் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ரெட்மி, விவோ, சாம்சங் போன்ற பிரபலமான பிராண்ட்கள் சலுகை விலையில் வெளிவர இருக்கின்றது. உடனடியாக புக்கிங் செய்து விடுங்கள். ஏனென்றால் சில மணி நேரங்களில் நோ-ஸ்டாக் என்று வந்துவிடும் அதற்கு முன்னதாக முந்துங்கள். மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை அதிரடியாக குறையும் என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள் வேண்டும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1newsnationuser2

Next Post

நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு... திருச்சி ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு...

Thu Mar 19 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையத்திற்கு மக்கள் வருவதை தவிர்க்க நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது.எனவே பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான ரயில் நிலையத்திற்கு மக்கள் வருவதை தவிர்க்க நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.50 […]
trichy train ticket increase for corona

You May Like