மக்களே அடுத்த ஷாக் நியூஸ்..!! மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி அதிரடி..!!

மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதமும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால், அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது உயர்ந்துள்ளது.’

மக்களே அடுத்த ஷாக் நியூஸ்..!! மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு? ரிசர்வ் வங்கி அதிரடி..!!

இதனால், அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மேலும், நாட்டின் பண வீக்கத்தால் வணிக வளர்ச்சியானது குறைய வாய்ப்பு இருப்பதால் வருகிற டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது. இதனால், மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதமும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

புதுச்சேரியில் இறங்கிய ராணுவம்..!! அவசரநிலை பிரகடனம்..!! நாராயணசாமி பகீர் தகவல்..!!

Mon Oct 3 , 2022
புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போதும் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. மின்துறை தனியார் மையம் ஆக்கினால் பல கோடி ரூபாய் சொத்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மின்சார […]

You May Like