அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவவசதி… ரினியுவல் பவுன்டேசன்…

கொரோனாவால் 144தடை விதித்ததின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சாலை ஓரத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு, உணவும், மருத்துவவசதிகளும் வழங்கப்பட்டது.

mannar saraboji

ஊரடங்கு உத்தரவு காரணமாக தஞ்சையில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டீக்கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடி இருக்கும் நிலையில் சாலைகளில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்கள் போதிய உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சையில் உள்ள “ரினியுவல் பவுன்டேசன்” என்ற தொண்டு நிறுவனத்தினர் சாலை ஓரங்களில், கோவில் வாசல்களில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்களை மீட்டு சுமார் 70க்கும் மேற்பட்டவர்களை வாகனங்களில் ஏற்றி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டும், மருத்துவவசதிகள் செய்து தரப்பட்டும் பராமரிக்கப்பட உள்ளனர் என தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தஞ்சையில் காவல்துறை டிஐஜி லோகநாதனனை சந்தித்து அவரிடம் தஞ்சை ,திருவாரூர், நாகை மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு தேவையான கிருமிநாசினிகள், உள்ளிட்ட பாதுகாக்கப்பு உபகரணங்களை வழங்கினர்.

1newsnationuser2

Next Post

21 நாள் ஊரடங்கு.. மக்கள் நடமாட்டம் எந்தளவு குறைந்துள்ளது..? கூகுள் வெளியிட்ட அறிக்கை..

Tue Apr 7 , 2020
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேப்பிங் சேவைகள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட மக்கள் நடமாட்டம் குறித்த அறிக்கையை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் மக்கள் வெளியில் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள 131 நாடுகளில் மக்களின் […]
Google-Maps

You May Like