ஆண்களே.! படுக்கையறையில் மனைவியை மகிழ்ச்சி படுத்த இதை சாப்பிடுங்க போதும்.!?

நவீனகாலகட்டத்தில் துரித உணவுகளாலும், வேகமான வாழ்க்கை முறையினாலும் பல ஆண்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தையின்மை பிரச்சனை, மனைவியை திருப்திபடுத்த முடியாமல் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளினால் மன அழுத்தம் ஏற்பட்டு பல ஆண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக ஆணுக்கும், பெண்ணுக்கும் தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சினை மற்றும் குழந்தையின்மை பிரச்சனை சமூகத்தில் மதிப்பிழந்து தன்னம்பிக்கை குறைய செய்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு மருத்துவரை சந்தித்து அதற்கேற்ற மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தாலும் ஒரு சிலருக்கு உணவு முறைகளின் மூலமே சரி செய்ய முடியும். இந்த பிரச்சனைக்கு என்னென்ன உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

1. மாதுளை மற்றும் அன்னாசி போன்ற பழங்களை ஜூஸாக தயாரித்து அடிக்கடி குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரித்து ஆண்மை பெருகும்.
2. முருங்கைக்கீரை மற்றும் முருங்கை பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அதிகரித்து ஆணுறுப்பிலும் ரத்த ஓட்டம் சீராக கிடைக்க வழிவகை செய்கிறது. இதனால் தாம்பத்திய உறவில் நீடித்து நிற்க உதவி செய்யும்.
3. அத்திப்பழத்தை தொடர்ச்சியாக 60 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
4. பேரிச்சம்பழத்தில் உள்ள எஸ்ட்ரேடியோல் ஆண்மை குறைவை சரி செய்து விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.
5. உலர் திராட்சையில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளதால் இது விந்தணு குறைவு பிரச்சனையை உடனடியாக சரி செய்து தாம்பத்திய உறவில் திருப்தியை அளிக்கிறது. இந்த பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், குழந்தையின்மை பிரச்சனை இல்லாமல் நிம்மதியாகவும் வாழலாம்.

1newsnationuser5

Next Post

ஆண்களே.! அந்த இடத்தில் மச்சம் இருக்குதா.. உங்களுக்கு தான் இந்த செய்தி.!

Fri Feb 2 , 2024
பொதுவாக மச்சம் என்பது ஒரு சிலரின் உடலில் பிறக்கும்போதே இருக்கும். ஒரு சிலரின் உடலில் வளர வளர உடல் உறுப்புகளில் மச்சம் தோன்ற ஆரம்பிக்கும். நம் ஜோதிட சாஸ்திரத்தின் படி நம் உடல் உறுப்புகளில் இருக்கும் மச்சத்தை வைத்து அதன் பலன்களை குறிப்பிட்டு வைத்துள்ளனர். இதன்படி ஆண்களுக்கு உடலில் எந்தெந்த பகுதிகளில் இருக்கும் மச்சம் என்னென்ன பலன்களைத் தரும் என்பதை குறித்து பார்க்கலாம். 1. கழுத்தின் வலது புறத்தில் மச்சம் […]

You May Like