இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

5 பாடமுறை ரத்து..மாணவர்களை போட்டு குழப்பும் பள்ளிக்கல்வித்துறை

11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறையானது இரத்து செய்யப்பட்டு, பழைய முறைகளின் படி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

school students

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஐந்து பாட முறை என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும் என்று கருத்துக்கள் எழுந்தது. அரசியல் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஐந்து பாட திட்டங்கள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கவே, இதனால் தற்போது இந்த ஐந்து பாட முறைகள் இரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை குறைத்து, சி.பி.எஸ்.சி தரத்திற்கு உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட தனிக்குழுவின் முடிவின் அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

school

கொரோனாவால் ஏற்கனவே மாத கணக்கில் மாணவர்கள் வீட்டில் முடங்கி இருப்பது மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் எனக் கூறி இறுதியில் ரத்தானதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு மற்றும் திடீர் பின்வாங்கல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அறிவிப்புகளை கவனமுடன் வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

1newsnationuser4

Next Post

சாத்தான்குளம்: 5 போலீஸாரையும் ரவுண்டு கட்டி அடித்து உதைத்த சிறை கைதிகள்

Mon Jul 6 , 2020
கைது செய்யப்பட்டுள்ள சாத்தான்குள போலீசார் மதுரை சிறைக்கு மாற்றபட்டது என் எனபது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் -இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,,ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் உள்ள பேரூரணி மத்தியச் சிறையில் 5 பேரும் அடைக்கப்பட்டிருந்தனர். […]
n196122370552964e518a5974df03dfb0cf974b2d683afac112a1e03e3743687b20941794c

You May Like