நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சமூக பரவல் இல்லை என்று விஜயபாஸ்கர் தகவல்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 94,000-ஐ கடந்துள்ளது.

 கொரோனா

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை தொடர்ந்து 7 நாட்களாக 3,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் முதன்முறையாக ஒரே நாளில் 4,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ நாட்டிலேயே அதிகபட்சமாக 12 லட்சம் கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 75,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 2,027 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,560-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 2,316 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிச்சயம் சமூக பரவல் ஏற்படவில்லை.

தமிழகத்தில்

இன்று ஒரே நாளில் 3,091 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56,021-ஆக உயர்ந்துள்ளது. ” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

தந்தத்திற்காக கொல்லப்பட்டனவா?..2 மாதத்தில் உயிரிழந்த 350 யானைகள்

Thu Jul 2 , 2020
தெற்கு ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 350-க்கும் மேலான யானைகள் பலியாகி இருப்பது வன உயிர் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சக ஊழியர்களும் கண்டதாக, பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்தடாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். […]
n195431520604c7d0d3cc7351f4061723c1ae278b718dcc2d3587b489de7c23d94e60c14f3 1

You May Like