இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..!

விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்.. முன்னாள் எம்.எல்.ஏ.. சுந்தர்ராஜன் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்..

முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

DMDK mla

தேமுதிக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சுந்தர்ராஜன. இப்ராஹீம் ராவுத்தருக்கு அடுத்த படியாக விஜயகாந்திற்கு நெருங்கிய நண்பராக, இருந்த சுந்தர்ராஜன், தேமுதிகவின் பொருளாளராகவும் இருந்தார். தேமுதிகவில் இருந்து கொண்டே அதிமுகவிற்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர். பின்னர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் கொரோனா காரணமாக உயிரிழந்தாரா என்பதை அறிய அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரின் மறைவு அதிமுக மட்டுமின்றி தேமுதிகவினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

1newsnationuser1

Next Post

உங்கள் அழகிற்கு எதிரி உங்கள் ஸ்மார்ட்போன் தான்...!

Tue Jul 7 , 2020
மக்கள் எப்போதும் அழகாக இருக்க பலவகையான தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். பல முறை பெண்களும் ஆண்களும் கூட பார்லருக்குச் செல்கிறார்கள். ஆனால் இவ்வளவு பாதுகாப்பிற்கு பிறகும் சில கவனக்குறைவுகளால் தோல் பாதிப்படைகிறது. உங்கள் தோலின் நிறத்தை வேறு யாரும் சேதப்படுத்தவில்லை. உங்கள் ஸ்மார்ட்போன் மட்டுமே உங்கள் எதிரியாகிறது. ஸ்மார்ட்போன் உங்கள் சருமத்தை எவ்வாறு சேதப்படுத்துகிறது, அதிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஸ்மார்ட்போன் பக்க விளைவுகள்: […]
phoneNight 1093926230 770x553 650x428 1

You May Like