யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..! இன்று தொடங்கிய பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை கொண்டாட்டம்..! அதிரடி சலுகைகளின் முழு விவரம்…!

ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்…

ரிஷிவந்தியம் தொகுதியில் காங்கிரஸ்கட்சி சார்பில் 4 முறை தேர்தலில் வென்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிவராஜ். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனின் அமமுக கட்சியில் தன்னை இணைந்து மாவட்ட அமைப்பாளராக தற்போது பதவி வகித்து வந்தார் சிவராஜ்.


உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராஜ், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான திருக்கோவிலூர் கொண்டு செல்லப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக் கூறப்படுகிறது.

Newsnation_Admin

Next Post

மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..!

Mon Sep 21 , 2020
ஆண்டுக்காண்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் அதிகரிப்பதால் தற்போது மின்கட்டணம் உயர்த்துவது தான் ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது. மின்வாரியத்திற்கு 2018-19ல் 12,623 கோடி ருபாய் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிதிக்குழு பரிந்துரையின்படி, 80,000 ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதிய உயர்வு தான் இந்த நஷ்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மின்கட்டணத்தை உயர்த்தாதது தான் காரணம் எனவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. 2013-14ல், தமிழ்நாடு மின் […]
jpg 3

You May Like