வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய மந்திரி எம்.வி. ராஜசேகரன் உடல்நல குறைவால் மரணம்…

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி எம்.வி. ராஜசேகரன் உடல்நல குறைவால் இன்று மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 91.

Former Union Minister of State for Congress M.V. Rajasekharan dies from lack of health ...

கர்நாடகா ராமநகரா நகரின் மரலவாடி பகுதியில் கடந்த 1928ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி பிறந்தவர் எம்.வி. ராஜசேகரன். அரசியல் கட்சியில் சேர நினைத்த அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வேளாண் வல்லுனர் மற்றும் கிராம வளர்ச்சி ஆலோசகராக இருந்த இவர், எம்.எல்.சி. மற்றும் எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். முன்னாள் முதல் மந்திரி நிஜலிங்கப்பாவின் மருமகனான ராஜசேகரன் கிராம வளர்ச்சிக்கான கல்வி அமைப்பு ஒன்றை அமைத்த பெருமைக்கு உரியவர்.

கனகபுரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த அவர், மத்திய அரசின் திட்ட மற்றும் புள்ளியியல் துறையின் இணை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அவர் உடல்நல குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு கிரிஜா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேலும், அவரது மறைவுக்கு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

1newsnationuser2

Next Post

உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி தகவல்..

Mon Apr 13 , 2020
உலகம் நாடுகளில் கொரானா வைரசால் சுமார் 22 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவ ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொடூர வைரசான கொரானா, உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி, கொரானாவிற்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் அதிகளவில் […]
கொரோனா அறிகுறிகள்

You May Like