ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

மே 11 வரை ஊரடங்கை நீட்டித்த நாடு எது தெரியுமா?..

கொரானா தடுப்பிற்காக பிரான்சு நாட்டில் மே 11 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

images 75


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில், கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இதுபற்றி அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது, இந்த தொற்று நோய் நாட்டில் நிலைப்பெற தொடங்கியுள்ளது. எனினும் தடுக்க முடியும் என நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது என கூறினார். மேலும், கொரானா வைரசை எதிர்கொள்ள வரும் மே 11ந்தேதி வரை ஊரடங்கு நீடிக்கும். நோய் பரவல் குறைய தொடங்கியபின்பு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் தொடங்கும்’ என கூறினார்.

‘வருகிற மே 11ந்தேதி முதல் பள்ளி கூடங்கள் செயல்பட தொடங்கும். ஆனால், உணவு விடுதிகள் மற்றும் கஃபேக்கள் தொடர்ந்து மூடியிருக்கும். அடுத்த உத்தரவு வரும்வரை ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுடனான எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து, வருகிற மே 11ம் தேதி முதல் பள்ளி கூடங்கள் செயல்பட தொடங்கும். ஆனால், உணவு விடுதிகள் மற்றும் தேனீர் விடுதிகள் தொடர்ந்து மூடியிருக்கும். அடுத்த உத்தரவு வரும்வரை ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுடனான எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

வரும் மே 11ந்தேதி முதல் புதிய அத்தியாயம் தொடங்கும். அது முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும். நிலைமைக்கு ஏற்ப விதிமுறைகள் பிறப்பிக்கப்படும்’ என்றும் அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

தமிழர்களுக்கு பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி..

Tue Apr 14 , 2020
தமிழ்ச் சகோதரர், சகோதரிகளுக்கு இன்பம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் சித்திரை 1-ம் தேதியான இன்றை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். […]
இப்படியும் பண மோசடி நடக்குது.. ஜாக்கிரதையா இருங்க.. எச்சரிக்கும் சைபர் க்ரைம்..!

You May Like