சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

1996 – 2020 வரை.. எப்ப தான் சார் கட்சி தொடங்குவீங்க..?ரஜினியை தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..

1996 முதல் 2020 வரை அரசியல் வருகையை தாமதப்படுத்தும் ரஜினியின் செயலை, ஒரு புகைப்படத்தின் மூலம் நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.

rajinikanth new

1996-ம் ஆண்டு முதலே தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று கூறி வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரின் வார்த்தையை நம்பிய அவரது ரசிகர்கள் அவரது அரசியல் அறிவிப்பை கேட்கவே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஒருவழியாக 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுவேன் என்று கூறிய ரஜினி, கட்சிப் பணிகளை தொடங்காமல், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ஏப்ரல் 14-க்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் ரஜினி கட்சித் தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

rajinikanth

இந்த நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன் தினம், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு ரஜினியின் அரசியல் கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல கட்சி தொடங்குவது தொடர்பாக மழுப்பலான பதிலையே தந்தார் ரஜினி. தனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை, ஏமாற்றம் என்று தெரிவித்த ரஜினி, அது என்ன என்பதை பின்னர் தெரிவிப்பதாக கூறினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அரசியல் வருகையை தாமதப்படுத்தும் ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக, சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

rajin political entru

1996-ம் ஆண்டு ரஜினி நடத்திய ஆலோசலனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு தலையில் முடி இருப்பது போலவும், தற்போது 2020-ல் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் பலருக்கு வயதாகி விட்டதால், தலையில் முடி இல்லாமல், வழுக்கையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

1newsnationuser1

Next Post

கைக் குலுக்குவதை தவிருங்கள்.. நமஸ்தே பழக்கத்தை கடைபிடிக்க இது தான் நேரம்.. கொரோனா குறித்து மோடி கருத்து..

Sat Mar 7 , 2020
கைக்குலுக்குவததை தவிர்த்து விட்டு, உலகம் தற்போது பின்பற்ற நமஸ்தே பழக்கத்தை நாமும் கடைபிடிக்க வேண்டிய நேரம் இது தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று பிரதம மந்திரி பாரதிய ஜனாஷாதி பரியோஜானா திட்டத்தின் பயனாளிகளிடம் வீடியோ கான்பிரசிங் முறையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன, அவற்றை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்டு நடந்து […]
modi namaste

You May Like